பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒத்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒத்த   பெயரடை

பொருள் : நிகரான குணத்தையுடைய

எடுத்துக்காட்டு : ஒரே குணமுள்ள நபர்கள் தங்களுக்குள் நன்றாக மனம் ஒப்பி இருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஒரே குணமிருக்கும், ஒரே குணமுள்ள

समान गुण वाला।

अनुगुण व्यक्तियों की आपस में खूब पटती है।
अनुगुण

பொருள் : பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு.

எடுத்துக்காட்டு : ஒற்றுமையான சமுதாயம் வளர்ச்சி பாதைக்கு வழிவகிக்கிறது

ஒத்த சொற்கள் : இணைந்த, ஒத்துள்ள, ஒன்றுப்பட்ட, ஒற்றுமையான, ஒற்றுமையுள்ள, சேர்ந்துள்ள

जो एकता से परिपूर्ण हो।

एकतापूर्ण समाज विकास के पथ पर अग्रसर रहता है।
एकतापूर्ण, संगठित, सौहार्दपूर्ण

பொருள் : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.

எடுத்துக்காட்டு : தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது

ஒத்த சொற்கள் : இணையான, சமமான, நிகரான

जो तुलना के योग्य हो।

आपका व्यक्तित्व भगवान राम से तुलनीय है।
तुलनीय, तुल्य

Able to be compared or worthy of comparison.

comparable

பொருள் : இரண்டு பொருட்கள், உருவம் வடிவத்தில் அல்லது தன்மையில் ஒத்த தன்மையுடன் இருத்தல்.

எடுத்துக்காட்டு : அவன் மூன்று ஒத்த சிலைகளை வாங்கினான்

ஒத்த சொற்கள் : ஒரேமாதிரியான, ஒரேமாதிரியுள்ள

जो किसी का प्रतिरूप हो या जो रूप, आकार आदि में एक जैसा हो।

उसने तीन प्रतिरूपी मूर्तियाँ खरीदी।
अनुरूपी, प्रतिरूपी, समरूपी