பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சககிழத்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சககிழத்தி   பெயர்ச்சொல்

பொருள் : முதல் மனைவி இருக்கும் போதே கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்.

எடுத்துக்காட்டு : புனிதா கவிதாவின் சக்களத்தி

ஒத்த சொற்கள் : சக்களத்தி

स्त्री की दृष्टि से उसके पति या प्रेमी की दूसरी पत्नी या प्रेमिका।

अनामिका प्रियंवदा की सौत है।
प्रतिकामनी, सपत्नी, सौत, सौतन, सौति, सौतिन

சககிழத்தி   பெயரடை

பொருள் : சக்களத்தி தொடர்பான

எடுத்துக்காட்டு : சீதா சக்களத்தி உறவை விரும்பவில்லை என்று கீதாவிடம் கூறினாள்

ஒத்த சொற்கள் : சக்களத்தி, சக்காளத்தி, சௌத்தி

सौत-संबंधी।

सीता ने गीता से कहा कि सौतिया रिश्ता नहीं चलेगा।
सौतिया