பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நேசமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நேசமான   பெயரடை

பொருள் : ஒருவரின் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு

எடுத்துக்காட்டு : பக்தர் கடவுளின் பாத்திரமாவார்

ஒத்த சொற்கள் : அன்பான, காதலான, பாசமான

प्रेम करने वाला।

प्रेमी युगल एक-दूसरे के लिए कुछ भी करने को तैयार रहते हैं।
आशिक, आशिक़, चायक, दिवाना, दीवाना, प्रेमी

Feeling or showing love and affection.

Loving parents.
Loving glances.
loving

பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றோருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு

எடுத்துக்காட்டு : ஆசிரியரின் அன்பான பேச்சு மாணவர்களைக் கவர்ந்தது

ஒத்த சொற்கள் : அன்பான, பாசமான, பிரியமான

नेह या लाड़-दुलार करनेवाला या जिसमें स्नेह हो।

हमारे गुरुजी बड़े स्नेही व्यक्ति हैं,उनका स्नेह हम लोगों पर बरसता रहता है।
छोही, नेही, लालक, सनेही, स्निग्ध, स्नेहक, स्नेही

பொருள் : அன்பினால் கவரப்பட்ட

எடுத்துக்காட்டு : அன்புள்ள தம்பதிகளின் முகம் மறைந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : அன்பான, அன்புள்ள, அன்போடிருக்கும், பரிவான, பரிவிருக்கும், பரிவுள்ள, பற்றிருக்கும், பற்றுள்ள, பாசமான, பிரியமான

प्रीति से प्रमुदित किया हुआ।

अनुरंजित दम्पत्ति का चेहरा खिला हुआ था।
अनुरंजित, अनुरञ्जित, अनुलिप्त, अभिरंजित, अभिरञ्जित