Meaning : அனுப்பப்பட்ட
							Example : 
							ராஜாவினால் அனுப்பப்பட்ட புறா ராணியிடம் வந்து சேர்ந்தது.
							
Translation in other languages :
Meaning : ஒன்றை எறிந்தது
							Example : 
							எறியப்பட்ட செயற்கைக்கோளிலிருந்து இப்பொழுது அறிகுறிகள் கிடைக்கத் தொடங்கியது
							
Synonyms : எறியப்பட்ட
Translation in other languages :
Meaning : செய்தி, தகவல் போன்றவற்றை கிடைக்குமாறு செய்தல்.
							Example : 
							உங்களால் அனுப்பப்பட்ட கடிதம் நான் பெற்றுக் கொண்டேன்
							
Translation in other languages :
Caused or enabled to go or be conveyed or transmitted.
sent