Meaning : அன்புசெய்தல்
							Example : 
							அவன் தன் குழந்தைகளை மிகவும் அன்புசெய்கிறான்
							
Synonyms : விரும்புதல்
Translation in other languages :
Meaning : பெரியவர்கள் சிறியவர்களிடம் தன்னுடைய அன்பை வெளிக்காட்டல்
							Example : 
							குழந்தைகளை அம்மாதான் மிக அதிகமாக நேசிக்க செய்கிறாள்
							
Translation in other languages :
बड़ों द्वारा छोटों के प्रति प्रेम प्रदर्शित करना।
बच्चों को माँ ही सबसे ज़्यादा स्नेह करती है।