Meaning : மனத்தில் முகத்தில் குழப்பமான நிலை
							Example : 
							வெடிகுண்டு வெடித்ததுமே மக்களிடம் அமைதியின்மை பரவியது
							
Translation in other languages :
Meaning : மனதில் ஏற்படும் குழப்பமான நிலை.
							Example : 
							அமைதியின்மை காரணமாக அவன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.
							
Synonyms : நிம்மதயின்மை
Translation in other languages :
आकुल होने की अवस्था या भाव।
आकुलता के कारण मैं इस कार्य पर अपना ध्यान केन्द्रित नहीं कर पा रहा हूँ।