Meaning : விட்டுக்கொடுக்காத உறுதி
							Example : 
							குழந்தை ரயிலின் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடித்தது.
							
Synonyms : அடம், பிடிவாதம், முரண்டு
Translation in other languages :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornness