Meaning : பண்டைக் காலத்தில் ஒரு பேரரசின் மேலாண்மைக்குக் கீழ்ப்பட்டுக் கப்பம் செலுத்திவந்த சிற்றரசனின் ஆளுகைக்கு உட்பட்ட சிறிய நிலப்பகுதிக்கான அரசன்
							Example : 
							ஒரு சமயம் குறுநிலமன்னர்களின் ஆட்சியே இருந்தது
							
Synonyms : குறுநிலஅரசன்
Translation in other languages :