Meaning : ஒருவருக்கு கூச்சசுபாவம் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது
							Example : 
							அவன் என்னை எல்லாருக்கும் முன்பு வெட்கப்பட வைத்தான்
							
Synonyms : நாணப்படவை, வெட்கப்படவை
Translation in other languages :
किसी को ऐसी बात कहना कि उसे लज्जा महसूस हो।
उसने मुझे अपनी करतूतों से लज्जित किया।