Meaning : திற
							Example : 
							என் வண்டியின் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காக திறக்கப்பட்டது.
							
Meaning : திற
							Example : 
							புதிய பாதை எளிய மக்களுக்காகவும் திறக்கப்பட்டது.
							
Meaning : மூடிவத்த அல்லது தடுக்கச் செய்யும் பொருளை விலக்குதல்.
							Example : 
							யாரோ வந்திருக்கிறார்கள் கதவைத் திற
							
Translation in other languages :
Meaning : திற
							Example : 
							என் பக்கத்து வீட்டுக்காரன் இன்னொரு பாத்திரக் கடையை திறந்தான்.
							
Translation in other languages :
Meaning : திற
							Example : 
							என் கை கடிகாரத்தை சரி செய்ய கடைக்காரர் அதை திறந்தார்.
							
Meaning : திற
							Example : 
							இந்த வங்கி ஒன்பது மணிக்கு திறக்கப்படும்.
							
Meaning : ஏதாவது ஒரு மறைக்கும் விசயத்தை கூறுவது அல்லது முன்னே வைப்பது
							Example : 
							அவன் தன்னுடைய மனதை திறந்து கூறினான்
							
Synonyms : வெளிப்படையாகு
Translation in other languages :
किसी गुप्त बात आदि को बताना या सामने रखना।
उसने अपने काले धन का खुलासा किया।