Meaning : கட்டைவிரலாலும் ஆள்காட்டிவிரலாலும் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தோலினை அழுத்தும் செயல்
							Example : 
							அவன் கிள்ளியதில் என்னுடைய கையில் இரத்தம் கட்டியது
							
Synonyms : கிள்ளுதல், நிமிட்டுதல், நிமிண்டுதல், நுள்ளுதல், நோண்டுதல்
Translation in other languages :