Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
Example : இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
Synonyms : அகம், இல், இல்லம், ஊடு, மனை, வீடு
Translation in other languages :हिन्दी English
मनुष्यों द्वारा छाया हुआ वह स्थान, जो दीवारों से घेरकर रहने के लिए बनाया जाता है।
A dwelling that serves as living quarters for one or more families.
Install App