Meaning : புல்லை செதுக்கும் ஒரு கருவி
							Example : 
							அவன் புல்செதுக்கும் கருவியால் புற்களை செதுக்கிக் கொண்டிருக்கிறான்
							
Synonyms : களைக்கொட்டி, புற்செதுக்கும் கருவி, புல்செதுக்கும் கருவி, புல்வெட்டும் கருவி
Translation in other languages :