Meaning : மிகப் பெரிய கட்டிடம்
							Example : 
							ராணி மாளிகையில் வசிக்கிறார்.
							
Synonyms : அரண்மனை
Translation in other languages :
* वह प्रदर्शनी महाकक्ष जो बड़ा और सज्जित हो।
हमलोगों ने प्रदर्शनी देखने के लिए एक आलीशान प्रदर्शनी महाकक्ष में प्रवेश किया।A large ornate exhibition hall.
palaceMeaning : நான்கு பக்கமும் திறந்துள்ள மாளிகை
							Example : 
							அமீர் தன்னந்தனியாக ஒரு பங்களாவில் வசிக்கிறான்.
							
Synonyms : பங்களா
Translation in other languages :
Meaning : பெரிய பரப்பளவில் அமைந்த, நிறைய அறைகளைக் கொண்ட, பிரம்மாண்டமான இல்லம்
							Example : 
							பெரிய பெரிய சேட்டுகள் தங்களுக்காக மாளிகைகள் கட்டுகிறார்கள்
							
Synonyms : அரண்மனை
Translation in other languages :
Meaning : அரசன் வசிக்கும் சிறந்த மிகப்பெரிய இடம்.
							Example : 
							மைசூர் அரண்மனையை பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கிறது
							
Synonyms : அரண்மனை
Translation in other languages :
Meaning : அரசாங்கக் குடியிருப்பு
							Example : 
							அவர் ஆளுநர் மாளிகையில் தங்க மறுத்து விட்டார்.
							
Translation in other languages :
किसी महत्त्वपूर्ण व्यक्ति (शासक आदि) के रहने का सरकारी या आधिकारिक भवन।
राज्यपाल निवास इसी मार्ग पर है।The official house or establishment of an important person (as a sovereign or president).
He refused to live in the governor's residence.