Meaning : மனிதன், விலங்கு ஆகியவை கால்களை வேகமாக முன்னோக்கி எடுத்து வைப்பதன் மூலம் நடப்பதை விட விரைந்து செல்லுதல்.
							Example : 
							பூனையை பார்த்த எலி வேகமாகஓடியது
							
Translation in other languages :
Move fast by using one's feet, with one foot off the ground at any given time.
Don't run--you'll be out of breath.