Meaning : ஒன்றின் மேல்பரப்பிலிருந்து கீழே உள்ள பகுதி.
							Example : 
							மலையின் அடிப்பகுதியில் புல்வெளி அழகாக இருக்கிறது
							
Synonyms : அடிப்பகுதி, தாழ்வரை
Translation in other languages :
Meaning : மலையின் கீழேயுள்ள பூமி
							Example : 
							அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய கிராமம் இருக்கிறது
							
Synonyms : மலையடிவாரம்
Translation in other languages :
Low level country.
lowland