Meaning : பழங்கள் வீணாகிப்போவது அல்லது கெட்டுப்போவது
							Example : 
							கூடையில் வைத்த பழங்கள் அழுகிப்போனது
							
Synonyms : கெட்டுப்போ
Translation in other languages :
Meaning : அழுகுவதற்கு ஈடுபடுத்துவது
							Example : 
							பழுத்த பழங்களை தாங்கள் அதிக நாட்கள் வரை வைத்திருப்பதால் அழுகிப்போகிறது
							
Synonyms : கெட்டுபோ, பதனழிந்துப்போ
Translation in other languages :