Meaning : ஒன்றை இகழாமல் இருப்பது
							Example : 
							கடவுளை கூட மக்கள் நிந்திக்காமல் விடுவதில்லை பிறகு மனிதன் என்ன
							
Synonyms : இகழாமல், இழிகடை செய்யாமல், திட்டாமல், தூற்றாமல், தூஷணை செய்யாமல், நிந்திக்காமல், வசைபாடாமல்
Translation in other languages :