Meaning : மனித உறுப்புகளில் ஒன்று.
							Example : 
							அவளுடையக் கண்கள் மானைப் போன்று மிரட்சியாக இருக்கும்
							
Translation in other languages :
Meaning : ஒரு எல்லைவரை கண்கள் நோக்கும் பார்வைதிறன்
							Example : 
							நான் அவரை என் பார்வையிலிருந்து மறையும் வரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
							
Synonyms : பார்வை
Translation in other languages :
* आँख का दृष्टि-क्षेत्र या दृष्टि-सीमा या जहाँ तक आँख से देखा जा सकता हो।
मैं उन्हें तब तक देखता रहा जब तक वे मेरी दृष्टि से बाहर नहीं हो गए।