Meaning : ஏதேனும் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை அல்லது கற்பனையான ஒன்றை மையமாக வைத்துச் சுவையுடன் எழுதுபவர் அல்லது சொல்பவர்.
							Example : 
							முன்சி ப்ரேம்சந்தர் ஹிந்தியில் ஒரு புகழ்பெற்ற கதையாசிரியராக இருந்தார்
							
Translation in other languages :