Meaning : கிணற்றில் வசிக்கக்கூடிய தவளையை போல மிகச்சிறிய இடத்தில் இருந்து கொண்டு வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒரு நபர்
							Example : 
							கிணற்று தவளை நபர் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை
							
Synonyms : கிணத்துத்தவளை
Translation in other languages :