Meaning : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
							Example : 
							இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
							
Synonyms : கோப்பை
Translation in other languages :
Meaning : சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.
							Example : 
							நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்
							
Synonyms : சிறுகுவளை, சிறுகோப்பை
Translation in other languages :