Meaning : சிவப்பாக இருப்பது
							Example : 
							குழந்தைகள் அழுது - அழுது சிவந்துவிட்டனர்
							
Synonyms : சிவந்துபோ, சிவந்துவிடு, செவந்துவிடு
Translation in other languages :
Meaning : வெயில் அல்லது கோபத்தின் காரணமாக முகம் சிவப்பது
							Example : 
							கோபத்தினால் பாபுவின் முகம் சிவந்து போனது
							
Synonyms : சிவந்து போ
Translation in other languages :