Meaning : மற்றவர்களிடத்திலிருந்து பணத்தை வாங்கி சேர்ப்பது.
							Example : 
							கிராம கணக்கன் நிலவரியை வசுலித்துக் கொண்டிருக்கிறார்
							
Synonyms : வசுலி
Translation in other languages :
Meaning : குறிப்பிட்ட பொருள்களை சேர்த்தல்.
							Example : 
							அவன் வீடு கட்ட மிகவும் கடுமையாக உழைத்து ஒரு-ஒரு ரூபாயாக சேகரித்தான்
							
Translation in other languages :
संचित या एकत्रित करना।
वह घर बनाने के लिए बड़ी मेहनत से एक-एक पैसा जोड़ रहा है।