Meaning : மாட்டை ஓட்டுவதற்காக கூர்மையான இரும்பு முனைக் கொண்ட சிறுகம்பு.
							Example : 
							தார்க்குச்சியின் நுனியில் சிறு ஊசி வைத்திருப்பார்கள்
							
Translation in other languages :
Meaning : விலங்குகளை ஓட்டுவதற்காக கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு.
							Example : 
							யானைப்பாகன் யானையை தார்க்கோலால் குத்தினான்
							
Synonyms : தார்க்கோல்
Translation in other languages :
An elephant goad with a sharp spike and a hook.
ankus