Meaning : கணித்தப்படி நடந்த
							Example : 
							ஜோதிடர் சொன்னது என் வாழ்க்கையில் நடந்தேறியது.
							
Translation in other languages :
यथार्थ सिद्ध होना।
ज्योतिषी की बताई हुई बात मेरे जीवन में चरितार्थ हुई।Come to pass.
What is happening?.Meaning : நட
							Example : 
							பார்த்தீர்களா இந்த காலத்து குழந்தைகள் எப்படி நடந்து கொள்கிறார்கள்.
							
Translation in other languages :
व्यवहार करना।
वह मेरे साथ अच्छा व्यवहार नहीं कर रहा है।Meaning : நட, நிகழ்
							Example : 
							கோவிலில் இராமாயணக் கதை நடந்து கொண்டு இருக்கிறது.
							
Synonyms : நிகழ்
Translation in other languages :
Meaning : இடம்பெயரும் பொருட்டு இயல்பான வேகத்தில் கால்களை மாற்றி மாற்றி முன்வைத்தல்.
							Example : 
							குழந்தை தத்தித்தத்தி நடந்தது
							
Translation in other languages :
Meaning : நட
							Example : 
							அவன் என்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை.