Meaning : சுய உணர்வை இழத்தல்,
							Example : 
							தன்னுடைய பிரியமான நண்பன் இறந்த செய்தி கேட்டு அவன் சுய நினைவிழந்தான்
							
Synonyms : நினைவற்ற, பிரக்ஞையற்ற, பிரக்ஞையிழந்த
Translation in other languages :
जिसे होश न हो।
बेहोश आदमी के मुँह पर पानी के छींटे मारने से वह होश में आ गया।