Meaning : அதிக வருடங்கள் வரை உயிருடன் இருப்பது
							Example : 
							காட்டில் நீண்ட கால மரங்கள் அதிகமாக இருக்கிறது
							
Synonyms : நீண்ட காலமாகயிருக்கும், நீண்ட காலமாயுள்ள, நீண்ட வருட, நெடு நாட்களாக உள்ள, நெடுங்காலமாயிருக்கக்கூடிய, நெடுங்காலமாயிருக்கும்
Translation in other languages :