Meaning : கட்டட வேலையில் செங்குத்தான அமைப்பைச் சரிபார்க்கப் பயன்படுத்தும் நூலில் உலோகக் குண்டை உடைய சாதனம்
							Example : 
							மேஸ்திரி சுவரின் மேல் நூற்குண்டை வைத்து சரிப்பார்த்தார்.
							
Synonyms : நூற்குண்டு
Translation in other languages :