Meaning : பிடுங்கக்கூடிய அல்லது அபகரிக்கிற
							Example : 
							வண்டியில் போகும் சமயம் பிடுங்குகிற பொருட்களை பாதுகாப்பாக வை
							
Synonyms : அபகரிக்கக்கூடிய, அபகரிக்கும், பிடுங்ககக்கூடிய
Meaning : அபகரிக்கிறவன், பிடுங்குகிறவன், திருடுகிறவன்
							Example : 
							மற்றவர்களின் பொருளை அபகரிக்கிற எண்ணம் நம்மை அழித்துவிடும்.
							
Synonyms : அபகரிக்கிற, திருடுகிற
Translation in other languages :
Meaning : வேரறுக்க
							Example : 
							பிடுங்குகிற செடிகளுக்கு பதிலாக நடுவது அவசியமானது
							
Synonyms : பிடுங்கக்கூடிய, பிடுங்கும்
Translation in other languages :