Meaning : சிறுவனுக்கு பூணூல் அணிவிக்கும் ஒரு சடங்கு
							Example : 
							என்னுடைய பூணூல் சடங்கு ஒன்பது வயதில் நடந்தது
							
Synonyms : உபநயன சடங்கு
Translation in other languages :
वह संस्कार जिसके अंतर्गत बालक को यज्ञोपवीत धारण कराया जाता है।
मेरा उपनयन संस्कार नौ वर्ष की अवस्था में हुआ था।