Meaning : ஏதாவதொரு குறிப்பிட்ட எல்லை, இடம் முதலியவற்றின் உள்ளே செல்வது
							Example : 
							அவன் பலவந்தமாக இரண்டு நபர்களை சினிமாத் தியேட்டரில் நுழைக்கச்செய்தான்
							
Synonyms : நுழையச்செய், புகுத்தச்செய்
Translation in other languages :
किसी निश्चित सीमा, स्थान आदि के भीतर करना।
उसने जबरदस्ती दो लोगों को सिनेमा-घर में घुसा दिया।