Meaning : தற்போதைய பிறவிக்கு முந்தைய பிறவி
							Example : 
							சிலருக்கு தங்கள் முற்பிறவியின் ஞாபகங்கள் வருவதுண்டு.
							
Synonyms : பூர்வஜென்மம், முற்பிறவி
Translation in other languages :
इस जन्म से पहले का जन्म।
कुछ लोगों को अपने पूर्वजन्म की बातें याद रहती हैं।