अर्थ : வெளியேற்றப்படுவது
							उदाहरण : 
							இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்
							
पर्यायवाची : நீக்கு, வெளியேற்று
अन्य भाषाओं में अनुवाद :
Remove from a position or an office.
removeअर्थ : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
							उदाहरण : 
							ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்
							
पर्यायवाची : அப்புறப்படுத்து, நீக்கு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்
							उदाहरण : 
							அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.
							
पर्यायवाची : நீக்கு
अन्य भाषाओं में अनुवाद :