अर्थ : ஒன்றைப் பார்த்து கருணை உருவானது
							उदाहरण : 
							கருணையுள்ள காட்சியைப் பார்த்து மகேஷ் அழ ஆரம்பித்தான்
							
पर्यायवाची : கருணையான, கருணையுள்ள, காருண்யமான
अन्य भाषाओं में अनुवाद :
Deserving or inciting pity.
A hapless victim.अर्थ : இரக்கத்தன்மையுடைய தலைவர்
							उदाहरण : 
							அவர் ஒரு இரக்கமுள்ள தலைவர் ஆவார்
							
पर्यायवाची : அருளிருக்கும், அருளுள்ள, இரக்கமிருக்கும், இரக்கமுள்ள, கருணையிருக்கும், கருணையுள்ள, காருண்யமிருக்கும், தயையிருக்கும், தயையுள்ள, தாட்சணியமிருக்கும், தாட்சணியமுள்ள