अर्थ : எச்சரிக்கை அல்லது கவனமாக இருக்கும் நிலை.
							उदाहरण : 
							சாலையை கடக்கும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
							
पर्यायवाची : எச்சரிக்கை, கவனம்
अन्य भाषाओं में अनुवाद :
Judiciousness in avoiding harm or danger.
He exercised caution in opening the door.अर्थ : விழிப்புணர்வோடு இருக்கும் நிலை அல்லது தன்மை
							उदाहरण : 
							நாம் கல்வியின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சியைப் பரப்ப வேண்டும்
							
पर्यायवाची : விழிப்புணர்ச்சி
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : சூழலுக்குப் பொருத்தமாக அறிவைப் பயன்படுத்தும் தன்மை
							उदाहरण : 
							கோபம் ஆவேசத்தால் நாம் பெறும்பாலும் நம்முடைய சமயோகித புத்தியை இழக்கிறோம்
							
पर्यायवाची : சமயோகிதபுத்தி, தன்உணர்வு
अन्य भाषाओं में अनुवाद :
Self-control in a crisis. Ability to say or do the right thing in an emergency.
presence of mind