अर्थ : ஒருவருக்கு ஒரு கண் கெட்டுபோவது அல்லது கண் தெரியாதது
							उदाहरण : 
							அம்மையின் காரணமாக அவனுடைய ஒரு கண் தெரியாமல் போனதால் அவன் ஒற்றைக் கண்ணுடைய நபராக ஆனான்
							
पर्यायवाची : ஒற்றைக்கண்ணுடைய, ஒற்றைக்கண்ணுள்ள
अन्य भाषाओं में अनुवाद :
Having or showing only one eye.
One-eyed Jacks are wild.