अर्थ : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகம்.
							उदाहरण : 
							இங்கு நீரின் பிரவாஹம் கடுமையானதாக இருக்கிறது
							
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : கடுமையான
							उदाहरण : 
							கடுமையான சொற்களைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
							
अर्थ : தைரியமில்லாத அல்லது வெறுப்போடு இருப்பது
							उदाहरण : 
							கோபமுள்ள நபரின் செயல் நஷ்டமடைகிறது
							
पर्यायवाची : ஆக்ரோஷமான, ஆக்ரோஷமிருக்கும், ஆக்ரோஷமுள்ள, ஆங்காரமான, ஆங்காரமிருக்கும் கொதிப்பான, ஆங்காரமுள்ள, கடுப்பான, காட்டமிருக்கும், காட்டமுள்ள, கிலாய்ப்பான, கிலாய்ப்பிருக்கும், கிலாய்ப்புள்ள, கொதிப்பிருக்கும், கொதிப்புள்ள, கோபதாபமான, கோபதாபமிருக்கும், கோபதாபமுள்ள, கோபமான, கோபமிருக்கும், கோபமுள்ள, சினமான, சினமிருக்கும், சினமுள்ள, சீற்றமான, சீற்றமிருக்கும் காட்டமான, சீற்றமுள்ள, மன்னையான, மன்னையுள்ள, ரௌத்திரமான, ரௌத்திரமிருக்கும், ரௌத்திரமுள்ள, வெகுளியிருக்கும் வெகுளியான, வெகுளியுள்ள
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒன்றைக் காட்டிலும் அதிக பலத்துடன் இருப்பது
							उदाहरण : 
							இந்த அணி போட்டியில் தீவிரமான முறையில் இருக்கிறது
							
पर्यायवाची : தீவிரமான, வன்மையான
अन्य भाषाओं में अनुवाद :
जो अपेक्षाकृत अधिक बल वाला हो या बल में किसी से बीस पड़ता हो।
यह टीम प्रतियोगिता के प्रबल दावेदार हैं।Having strength or power greater than average or expected.
A strong radio signal.अर्थ : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமான செயல்.
							उदाहरण : 
							என்னுடைய அப்பா மிகவும் கடுமையான குணம் உடையவர்
							
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : கடுமையான
							उदाहरण : 
							தாய் குழந்தையிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டாள்.
							
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒன்றில் கடுமை மாறாமல் இருப்பதற்காக அதிக கவனம் வைப்பது
							उदाहरण : 
							குற்றவாளியின் மீது கடினமான பார்வை இருக்க வேண்டும்
							
पर्यायवाची : கடினமான
अन्य भाषाओं में अनुवाद :