अर्थ : சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.
							उदाहरण : 
							தச்சர் கரடுமுரடான மரத்தை சரி செய்தார்
							
पर्यायवाची : ஒழுங்கற்ற, மேடுபள்ளமான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான
							उदाहरण : 
							காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.
							
पर्यायवाची : கரகரப்பான
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : கரகரவென்றிருக்கும்,அரைகுறையாய் அரைக்கப்பட்ட,கரடுமுரடான
							उदाहरण : 
							கரகரவென்றிருக்கும் மாவினால் செய்யப்பட்ட சப்பாத்தி நன்றாக இருப்பதில்லை.
							
पर्यायवाची : அரைகுறையாய் அரைக்கப்பட்ட, கரகரவென்றிருக்கும்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒருவரின் விஷயத்தை காரணமில்லாமல் சுத்தமாகவும் தெளிவான சொற்களிலும் மற்றவர்களுக்கு கூறக்கூடிய
							उदाहरण : 
							கரடுமுரடான நபரின் இதயம் சுத்தமானதாக இருக்கிறது