புதுமையான (பெயரடை)
நவீன,புதுமையான
வேஷம் (பெயர்ச்சொல்)
தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை
அரசியல் (பெயர்ச்சொல்)
ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்.
குதிரை (பெயர்ச்சொல்)
வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.
தந்திரம் (பெயர்ச்சொல்)
நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்
திட்டு (வினைச்சொல்)
மனதைப் புண்படுத்தும் பேச்சு.
சுபமான (பெயரடை)
நன்மை_நிறைந்த_குணம்:வீடு_கட்டுவதற்கு_நல்ல_நேரம்_பார்க்கப்பட்டது.
அத்தை (பெயர்ச்சொல்)
தந்தையின் சகோதரி
இருக்கிறது (வினைச்சொல்)
ஒரு பொருள், இடம் போன்றவற்றில் வைத்திருப்பது அல்லது அதற்குள்ளேயே இருப்பது
விசில் (பெயர்ச்சொல்)
வாயில் வைத்து ஊதினால் சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்.