अर्थ : முழுமையாக்கக்கூடிய
							उदाहरण : 
							இந்த கிராமப்புறங்களுடைய மையங்களில் முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறது
							
पर्यायवाची : பூரணமான
अन्य भाषाओं में अनुवाद :
पूरा करने वाला।
यह ग्रामीण क्षेत्रों का औषधि पूर्तिकर केंद्र है।अर्थ : முழுமையான
							उदाहरण : 
							மகேஷ் முழு முட்டாள்
							
पर्यायवाची : நிறைவான, பூர்ணமான, பூர்த்தியான, முழு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
							उदाहरण : 
							தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது
							
पर्यायवाची : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, நிறைந்த
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : முழுமையான,பூரணமான
							उदाहरण : 
							ஒன்று, இரண்டு, மூன்று இவை அனைத்தும் முழுமையான எண்களாக கருதப்படுகிறது.
							
पर्यायवाची : பூரணமான
अर्थ : கெட்டுப்போகாமல் அல்லது குறையில்லாமல் தானே முழுமையாக இருத்தல்
							उदाहरण : 
							ஒரு முழுமையான கதையைக் கூறுங்கள்  ஒரு முழுமையான வட்டமிடுங்கள்
							
पर्यायवाची : நிறைவான
अन्य भाषाओं में अनुवाद :
Being complete of its kind and without defect or blemish.
A perfect circle.अर्थ : பூரணமான.
							उदाहरण : 
							சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்
							
पर्यायवाची : நிறைந்த, பூரணமான, பூர்த்தியான
अन्य भाषाओं में अनुवाद :
जो सभी गुणों से परिपूर्ण हो।
सचिन तेंदुलकर सर्वगुण संपन्न खिलाड़ी है।अर्थ : முழுமையான, முழுவதும்
							उदाहरण : 
							வேக வைத்த முழுமையான உணவு உடம்புக்கு நல்லது.
							
पर्यायवाची : முழுவதும்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் பார்த்து செய்யப்பட்டது
							उदाहरण : 
							நிதியமைச்சர் வரும் நிதியாண்டின் முழுவிவரம் அடங்கிய திட்டத்தை அவையில் முன் வைத்தார்.
							
पर्यायवाची : முழுதும், முழுவதும், முழுவிவரம் அடங்கிய
अन्य भाषाओं में अनुवाद :
जो सावधानी और सूक्ष्म ब्यौरे के साथ विकसित या कार्यान्वित किया गया हो।
हमलोगों ने एक विस्तृत योजना तैयार की है।Developed or executed with care and in minute detail.
A detailed plan.