ஒரு நிகழ்ச்சி நடக்கக்கூடியது, ஒரு செயல் நிகழ அனுமதிக்கப்படுகிறது, ஒரு செயல் நிகழ்வது பொருத்தமானது முதலியவற்றை தெரிவிக்கும் வார்த்தை
												நான் சரி என்று கூறியதும் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
														
													ஆமாம், 
ஆம், 
சரி 
											
												ஒன்றைக் குறித்து ஒருவர் தெரிவிக்கும் உடன்பாடு அல்லது ஆம் என்று கூறும் செயல்
												தந்தையின் சம்மதத்திற்கு பின்பே நான் இந்த வேலையை செய்வேன்
														
													இசைவு, 
ஒப்புதல், 
சம்மதம்