ଅର୍ଥ : நீர் கலந்து நைந்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்
							ଉଦାହରଣ : 
							இயந்திரத்தில் மாவு அரைத்தனர்
							
ସମକକ୍ଷ : கூழாக்குதல், மசித்தல், மாவாக்குதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அரைக்கும் செயல் அல்லது தன்மை
							ଉଦାହରଣ : 
							அரைத்தலுக்காக வைக்கப்பட்ட தானியம் மழையில் நனைந்து போகாது
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அரைக்கும் செயல்
							ଉଦାହରଣ : 
							நன்றாக அரைக்கப்பட்ட மசாலாவினால் காய்கறிகளின் ருசி அதிகமாக இருக்கிறது