ଅର୍ଥ : ஒருவருடைய பொருட்களை மெதுவாக அபகரித்தல்
							ଉଦାହରଣ : 
							நிலக்கிழார் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சினார்.
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
धीरे-धीरे अनुचित रूप से किसी का धन, सम्पति आदि ले लेना।
जमींदार अपने आराम के लिए गरीबों को चूसते थे।ଅର୍ଥ : உறிஞ்சு
							ଉଦାହରଣ : 
							சிறுவனின் காலில் இருந்து பாம்பின் விஷத்தை பரதன் உறிஞ்சினான்.
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உறிஞ்சு
							ଉଦାହରଣ : 
							மரத்தின் வேர் அனைத்து நீரையும் உறிஞ்சிக் கொண்டது.
							
ଅର୍ଥ : உதட்டினால் இழுத்துக் குடிப்பது
							ଉଦାହରଣ : 
							மாம்பழம் உறிஞ்சியது போதும் அதைத் தூக்கி எறி
							
ସମକକ୍ଷ : சப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Draw into the mouth by creating a practical vacuum in the mouth.
Suck the poison from the place where the snake bit.ଅର୍ଥ : உதடுகளை குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை உள்ளிழுத்தல்.
							ଉଦାହରଣ : 
							பிரபு மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுகிறான்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Draw into the mouth by creating a practical vacuum in the mouth.
Suck the poison from the place where the snake bit.ଅର୍ଥ : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது
							ଉଦାହରଣ : 
							சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது
							
ସମକକ୍ଷ : உள்ளிழு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பணமில்லாமல் இருப்பது
							ଉଦାହରଣ : 
							முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்
							
ସମକକ୍ଷ : சுரண்டு
ଅର୍ଥ : சாறில்லாமல் இருப்பது
							ଉଦାହରଣ : 
							உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது
							
ସମକକ୍ଷ : சுரண்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது
							ଉଦାହରଣ : 
							தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது
							
ସମକକ୍ଷ : சுரண்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :