ଅର୍ଥ : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்துகொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.
							ଉଦାହରଣ : 
							தேர்வில் எனக்கு வெற்றி கிடைகும் என்பது நம்பிக்கையான செய்தியாகும்.
							
ସମକକ୍ଷ : நம்பகமான, நம்பிக்கையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जैसी आशा या प्रत्याशा की गई हो।
परीक्षा में मुझे आशाजनक सफलता मिली।ଅର୍ଥ : கடினமான, உறுதியான, கெட்டியான
							ଉଦାହରଣ : 
							அவனுக்கு கெட்டியான ஆயுசு
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தீவிரமும் உறுதியும் கொண்ட தன்மை
							ଉଦାହରଣ : 
							மேஜர் சாவில் உறிதியான முடிவு எடுத்துள்ளார்
							
ସମକକ୍ଷ : தவறாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய
							ଉଦାହରଣ : 
							தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது
							
ସମକକ୍ଷ : திடகாத்திரமான, திடமான, பலகாலம் பயன்படக்கூடிய
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Existing for a long time.
Hopes for a durable peace.ଅର୍ଥ : எது தீர்மானமானதோ
							ଉଦାହରଣ : 
							எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.
							
ସମକକ୍ଷ : ஐயமில்லாத, தீர்மானமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो पूर्णतया निश्चित हो।
घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।ଅର୍ଥ : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு
							ଉଦାହରଣ : 
							நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்
							
ସମକକ୍ଷ : கட்டாயமான, கண்டிப்பான, நிச்சயமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Planned or scheduled for some certain time or times.
The scheduled meeting.ଅର୍ଥ : நிலையில்லாத
							ଉଦାହରଣ : 
							சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை
							
ସମକକ୍ଷ : சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான, நிலையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।
सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।ଅର୍ଥ : பலம்
							ଉଦାହରଣ : 
							அவன் மனதால் மிக  வலிமையானவன்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.
							ଉଦାହରଣ : 
							பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின
							
ସମକକ୍ଷ : நிலையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்
							ଉଦାହରଣ : 
							உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்
							
ସମକକ୍ଷ : திடமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Able to be consoled.
consolableଅର୍ଥ : ஒருவரின் நோக்கம் அல்லது பார்வையிலிருந்து மற்றவர்கள் அதிகமாக தாக்கத்திற்குள்ளாவது
							ଉଦାହରଣ : 
							எதிரியின் உறுதியான பதிலை கேட்டு அவர்கள் அமைதியானார்கள்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவர் தன்னுடைய கருத்து அல்லது எண்ணத்தினால் மாறாதது
							ଉଦାହରଣ : 
							உறுதியான நபர் ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய கருத்திலிருந்து மாறுவதில்லை
							
ସମକକ୍ଷ : உறுதிகொண்ட
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो अपने मत या विचार आदि पर दृढ़ रहता है।
दृढ़मतपूर्ण व्यक्ति हर हालत में अपने ही मत का समर्थन करता है।