ଅର୍ଥ : நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் நோயைக் குணப்படுத்துவதற்கும் முறையான பயிற்சியைக் கொண்ட தொழில்.
							ଉଦାହରଣ : 
							அவன் மருத்துவம் செய்து தன் குடும்பத்தை நடத்துகிறான்
							
ସମକକ୍ଷ : மருத்துவம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The learned profession that is mastered by graduate training in a medical school and that is devoted to preventing or alleviating or curing diseases and injuries.
He studied medicine at Harvard.ଅର୍ଥ : நோயை அல்லது காயத்தைக் குணப்படுத்துவதற்கான செயல்முறை.
							ଉଦାହରଣ : 
							கிராம நோயாளிகள் சிகிச்சை பெற நகரத்திற்கு செல்ல நேரிடுகிறது
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :