ଅର୍ଥ : வீட்டில் குழந்தைப் பிறந்தாலோ அல்லது ஒருவர் இறந்தாலோ பின்பும் அக்குடும்பத்தார்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கை சார்ந்த வழக்கம்
							ଉଦାହରଣ : 
							தீட்டின் முறை ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக இருக்கிறது
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சித்திரம் உருவாக்குவதற்காக கோடு இழுப்பது
							ଉଦାହରଣ : 
							ஓவியர் கேன்வாஸ் துணியின் மீது  வரைந்துகொண்டிருந்தார்
							
ସମକକ୍ଷ : வரை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சதி ஆலோசனைப் பற்றி திட்டம் தீட்டுவது
							ଉଦାହରଣ : 
							துரியோதனன் பாண்டவர்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டினான்.
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
षड्यंत्र आदि की रूपरेखा तैयार करना।
दुर्योधन ने पांडवों के खिलाफ साजिश रची।ଅର୍ଥ : ஓவியம் தீட்டு
							ଉଦାହରଣ : 
							அவள் புறா படம் ஒன்றை மிகவும் அழகாக வரைந்தாள்.
							
ସମକକ୍ଷ : வரை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी तल पर चित्र अंकित करना।
छात्र अपनी पुस्तिका में आम का सुंदर चित्र बना रहा है।