ଅର୍ଥ : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.
							ଉଦାହରଣ : 
							யாருக்கும் நஷ்டம் செய்யாதே
							
ସମକକ୍ଷ : சேதம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நஷ்டம், இழப்பு
							ଉଦାହରଣ : 
							மோகன் முருகனின் கடைக்கு தீ வைத்ததால் முருகனுக்கு பொருள் இழப்பும் பண நஷ்டமும் ஏற்பட்டது.
							
ସମକକ୍ଷ : இழப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இழப்பு
							ଉଦାହରଣ : 
							ராமனின் வியாபாரம் நஷ்டம் அடைந்தது.
							
ସମକକ୍ଷ : பெரும் இழப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
							ଉଦାହରଣ : 
							தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.ଅର୍ଥ : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.
							ଉଦାହରଣ : 
							வியாபாரத்தில் நட்டம்  ஏற்பட்டது
							
ସମକକ୍ଷ : நட்டம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :