ଅର୍ଥ : மருந்தாக பயன்படும் தாவரத்தின் ஒரு வேர்
							ଉଦାହରଣ : 
							வைத்தியர் ஒரு வேரை அரைத்து நோயாளிக்கு கொடுத்தார்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வினைச் சொற்களின் மூல உறுப்பு
							ଉଦାହରଣ : 
							படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.
							
ସମକକ୍ଷ : மூலம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சத்தையும் நீரையும் பெரும் பொருட்டு அடிபாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் ஒரு பாகம்.
							ଉଦାହରଣ : 
							ஆயுவேதத்தில் பல வகையான வேர்கள் பயன்படுகிறது
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :