ଅର୍ଥ : அருகிலுள்ள
							ଉଦାହରଣ : 
							என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை
							
ସମକକ୍ଷ : அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மிகவும் அருகிலுள்ள
							ଉଦାହରଣ : 
							இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?
							
ସମକକ୍ଷ : அண்மையிலிருக்கக்கூடிய, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : முன்னே வசிக்கக்கூடிய அல்லது எதிரே வசிக்கும்
							ଉଦାହରଣ : 
							அருகிலுள்ள வீட்டில்  இறப்பு  நிகழ்ந்தது
							
ସମକକ୍ଷ : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலுள்ள, அருகிலிருக்கக்கூடிய, அருகிலிருக்கும், அருகிலுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
सामने रहने वाला।
हमारे अभ्युपित पड़ोसी बड़े दिलचस्प इंसान हैं।